TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (2024)

  • [emailprotected]
  • 044 45 999 000

TODAY'S BLESSING

  • Home
  • TODAY'S BLESSING

Rebuilt and Inhabited

My friend, God says in Ezekiel 36:10, "I will cause many people to live on you—yes, all of Israel. The towns will be inhabited and the ruins rebuilt." Today, this promise is coming upon you. God wants to multiply people for you. To whom was such a promise given? This was when Israel was subject to other nations, oppressed by them, taken over as a possession, and mocked. They said, "Who are you, Israel? You are nobody. Look at how you lie in waste." They mocked Israel.

You might be in such a position today, subjected to the wild ways of others and left powerless, unable to defend yourself. There is a Defender who is watching over you. If you read this chapter, you’ll see that the Lord was waiting for the time to avenge this, saying, "How dare they mock My Israel, My people?"

My friend, when my grandparents lost their only daughter, Angel, they felt as if they were once again left barren. They had lost their beloved daughter and were comfortless. People criticized them, saying they had not followed God's will, which is why God had punished them. They said their plans to build a college were false, and that's why God had punished them. These mocking words pierced their hearts. But that was when the Lord challenged them to follow Him. The Holy Spirit empowered them and filled them without measure. Without their knowledge, they were laughing in the morning. With the strength of the Spirit, they said, "Yes, Lord, we will follow you."

And today, in that same place, God has multiplied people upon them. The number of spiritual children they have received and brought to the Lord is countless. The children raised through that same college are numerous. In that same wasteland, God has rebuilt so much. He has brought up the ministry, the university, and His Kingdom in the hearts of so many people. God will multiply people for you. Your cities will be inhabited. Your waste places will be rebuilt. Thank God for this promise.

Prayer:

Dear Heavenly Father, I thank You for Your promise to multiply and rebuild my life. I hold onto this promise today, believing that You will multiply blessings in my life. Just as Israel faced oppression and mockery, I sometimes feel powerless and subjected to the ways of others. But I trust that You are my Defender, watching over me and ready to restore what has been lost. Lord, I ask for strength and empowerment. Help me to follow You faithfully. Rebuild the wastelands in my life and multiply blessings upon me. Fill my heart with Your Spirit, and let Your Kingdom flourish within me. Thank You for Your faithfulness and love. I trust in Your promise to rebuild and restore. In Jesus' name, I pray. Amen.

திரும்பக் கட்டப்படுவீர்கள்

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (4)

Samuel Dhinakaran

அன்பானவர்களே, "நான் உங்கள்மேல் இஸ்ரவேல் வம்சமாகிய மனுஷர் யாவரையும் வர்த்திக்கப்பண்ணுவேன்; பட்டணங்கள் குடியேற்றப்படும், அவாந்தரமான ஸ்தலங்கள் கட்டப்படும்" (எசேக்கியேல் 36:10) என்று தேவன் கூறுகிறார். இன்றைக்கு இந்த ஆசீர்வாதம் உங்களுக்கு அளிக்கப்படுகிறது. உங்கள் பட்சத்தில் இருக்கக்கூடியவர்களை பெருகப்பண்ணுவதற்கு தேவன் விரும்புகிறார். இப்படிப்பட்ட வாக்குத்தத்தம் யாருக்குக் கொடுக்கப்பட்டது? இஸ்ரவேல், மற்ற தேசங்களுக்குக் கீழ் இருந்தபோது, அவர்களால் ஒடுக்கப்பட்டபோது, பிடித்துக்கொள்ளப்பட்டபோது, அவமானப்படுத்தப்பட்டபோது இந்த வாக்குத்தத்தம் கொடுக்கப்பட்டது. பிற தேசத்தார், "இஸ்ரவேலே, நீ யார்? நீ ஒன்றுமில்லை. நீ எப்படி பாழான இடத்தில் கிடக்கிறாய் பார்," என்று கூறி நிந்தித்தார்கள்.

நீங்களும் இன்றைக்கு இப்படிப்பட்ட நிலையில், மோசமாய் நடத்துகிறவர்களுக்கு இலக்காகி, எந்த அதிகாரமுமில்லாமல் உங்களையே தற்காத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கலாம். உங்களை தற்காக்கிறவர் கண்ணோக்கிக்கொண்டிருக்கிறார். இந்த அதிகாரத்தை நீங்கள் வாசித்தால், "இஸ்ரவேலாகிய என் ஜனங்களை பரியாசம் பண்ண அவர்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கவேண்டும்?" என்று கேட்டு பழிவாங்க காத்திருந்ததை அறியலாம்.

அன்பானவர்களே, என் தாத்தாவும் பாட்டியும் தங்களுடைய ஒரே மகளாயிருந்த ஏஞ்சல் அவர்களை இழந்தபோது, பிள்ளையற்ற நிலையில் இருந்ததுபோல் உணர்ந்தார்கள். அன்பு மகளை இழக்கக்கொடுத்து ஆறுதலின்றி தவித்தார்கள்.

ஜனங்கள், என் தாத்தாவும் பாட்டியும் தேவ சித்தத்தின்படி நடக்காததால் தேவன் அவர்களை தண்டித்து விட்டதாகக் கூறி குறை சொன்னார்கள். கல்லூரி கட்டவேண்டும் என்ற எண்ணம் தவறானது; ஆகவேதான் தேவன் அவர்களை தண்டித்துவிட்டார் என்று கூறினார்கள். நிந்தையான இந்த சொற்கள் அவர்களுடைய இருதயங்களை குத்திக் கிழித்தன. அப்போதுதான் ஆண்டவர் தம்மை பின்பற்றுமாறு அவர்களுக்கு அறைகூவல் கொடுத்தார். பரிசுத்த ஆவியானவர் அவர்களை அளவில்லாமல் நிறைத்து பெலப்படுத்தினார். அந்தக் காலைப்பொழுதில் தங்களையுமறியாமல் அவர்கள் வாய்விட்டு சிரித்தனர். ஆவியானவர் அருளிய பெலத்தினால், அவர்கள், "ஆம் ஆண்டவரே, நாங்கள் உம்மை பின்பற்றுவோம்," என்று கூறினார்கள்.

இன்றைக்கு அதே இடத்தில் தேவன் அவர்கள்மேல் ஜனங்களை பெருகப்பண்ணியிருக்கிறார். ஆவிக்குரிய பிள்ளைகள் எண்ணற்றோர் அவர்களுக்கு இருக்கிறார்கள்; எண்ணற்றோர் அவர்களால் ஆண்டவரண்டை வழிநடத்தப்பட்டிருக்கிறார்கள். அதே பாழ்நிலத்தில் தேவன் மறுபடியும் கட்டியெழுப்பியுள்ளார். ஊழியத்தை, பல்கலைக்கழகத்தை, பலருடைய மனங்களில் தம் ராஜ்யத்தை அவர் கட்டியெழுப்பியிருக்கிறார். உங்கள் பட்சமானவர்களை தேவன் பெருகப்பண்ணுவார். உங்கள் பட்டணங்களில் ஜனங்கள் குடியேறுவார்கள். பாழான இடங்கள் மறுபடி கட்டப்படும். இந்த வாக்குத்தத்தத்திற்காக தேவனை ஸ்தோத்திரியுங்கள்.

ஜெபம்:

அன்புள்ள பரம தகப்பனே, என்னை பலுகிப் பெருகப்பண்ணி என் வாழ்க்கையை மறுபடியுமாய் கட்டியெழுப்புவதாக நீர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த வாக்குத்தத்தத்தை இன்றைக்கு பற்றிக்கொண்டு, என் வாழ்வில் நீர் ஆசீர்வாதத்தை பெருகப்பண்ணுவீர் என்று விசுவாசிக்கிறேன். இஸ்ரவேலர் ஒடுக்குதலையும் நிந்தையையும் அனுபவித்ததுபோல, நானும் சிலவேளைகளில் அதிகாரமில்லாதவனா(ளா)க, மற்றவர்களின் இஷ்டப்படி நடக்கவேண்டிய நிலையில் இருப்பதாக உணர்கிறேன். என்னை தற்காக்கிறவரான நீர், என்மேல் கண்ணோக்கமாயிருந்து, நான் இழந்தவற்றை திரும்ப தருவதற்கு ஆயத்தமாயிருக்கிறீர் என்று நம்புகிறேன். ஆண்டவரே, நீர் என்னை பெலப்படுத்தி, மேன்மையாக்கும். உத்தமமாய் உம்மை பின்பற்ற உதவும். என் வாழ்க்கையில் காணப்படும் பாழ்நிலங்களை திரும்ப கட்டியெழுப்பி, ஆசீர்வாதங்கள் என்மேல் பெருகும்படி செய்யும். உம்முடைய ஆவியினால் என் உள்ளத்தை நிரப்பும்; உம்முடைய ராஜ்யம் எனக்குள் வர்த்திக்கட்டும். நீர் உண்மையுள்ளவராயிருப்பதற்காகவும் அன்பு காட்டுவதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை மறுபடி கட்டி, சீர்ப்படுத்துவதாக கொடுத்திருக்கும் வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.

పునర్నిర్మాణం మరియు పునరావాసం

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (5)

Samuel Dhinakaran

నా ప్రియ స్నేహితులారా, నేటి వాగ్దానముగా బైబిల్ నుండి యెహెజ్కేలు 36:10వ వచనమును మనము కనుగొనగలము. ఆ వచనము, " మీ మీద మానవ జాతిని, అనగా ఇశ్రాయేలీయులనందరిని విస్తరింపజేసెదను, నా పట్టణములకు నివాసులు వత్తురు, పాడైపోయిన పట్టణములు మరల కట్టబడును'' అన్న వచనము ప్రకారము నేడు ఆయన మిమ్మును విస్తరింపజేయాలని మరియు మీ పాడైపోయిన పట్టణములను మరల కట్టించాలని ఆయన మీ పట్ల కోరుచున్నాడు. ఈ రోజు ఈ వాగ్దానము మీ మీదికి వచ్చుచున్నది. దేవుడు మీ మీద ప్రజలను వృద్ధిపొందింపజేయుచున్నాడు. బైబిల్‌లో ఇటువంటి వాగ్దానము ఎవరికి చెప్పబడియున్నది? ఇశ్రాయేలీయుల ప్రజలు వేరొక దేశముచేత అణచివేయబడుచూ, వారికి బానిసగా లోబడి జీవించుచున్న దినములలో వారు ఇతర జనాంగముల చేత పట్టబడిన జనాంగముగా వారు ఆ రీతిగా బానిసగా కొనిపోబడినప్పుడు, ప్రజలు వారిని చూచి, 'ఇశ్రాయేలీయులారా, మీరు ఎవరై యున్నారు? మీరు ఏమి కారు, మీరు ఆలాగున వ్యర్ధముగా పడియున్నవారే చూడండి' అని వారు ఇశ్రాయేలీయులను చూచి ఎగతాళి చేశారు. కానీ, దేవుడు బానిసగా ఉన్న ఇశ్రాయేలీయులను చూచి, ' నా ప్రజలు ' అని చెప్పుచున్నాడు. కాబట్టి, నేడు మీరు ఈ రోజున అటువంటి పరిస్థితులలో ఉన్నారేమో? కానీ, మీ హృదయమును కలవరపడనీయ్యకండి.

నా ప్రియులారా, మీరు ఈ రోజు అలాంటి స్థితిలో ఉండవచ్చును, ఇతరుల క్రూరమైన మార్గాలకు మీరు లోబడి, మిమ్మును మీరు కాపాడుకోలేక శక్తిహీనులుగా అందరిచేత విడిచిపెట్టబడ్డారేమో? మిమ్మును గమనిస్తూ, మీ కోసం, మీ పక్షమున మిమ్మును కాపాడుటకు శక్తిమంతుడైన దేవుడుగా ఒక వ్యక్తి ఉన్నాడు. కనుకనే, భయపడకండి. మీరు ఈ అధ్యాయాన్ని చదివినట్లయితే, 'వారు నా ప్రజలైన ఇశ్రాయేలీయులను ఎగతాళి చేయడానికి వారికి ఎంత ధైర్యం? వారు నా ప్రజలు' అని అంటున్నాడు. ఆయన ప్రతీకారము తీర్చుకొనుటకు సమయము కొరకు ఆయన వేచియున్నట్లుగా మనము చూడగలము.

నా ప్రియ స్నేహితులారా, మా తాతగారు మరియు బామగారి యొక్క ఏకైక కుమార్తెయైన ఏంజల్‌ను కోల్పోయి ఉన్న సమయములో, వారికి సంతానము లేనట్లుగానే, ఎంతగానో బాధపడ్డారు. వారు ఎంతగానో ప్రేమించిన ప్రియమైన కుమార్తెను కోల్పోయారు. వారు ఆదరణ లేనివారుగా ఆ సమయములో జీవించారు. అయితే, ప్రజలు వారిని చూచి, 'వారు దేవుని చిత్తమును వెంబడించుట లేదు, అందుకే దేవుడు వారికి ఈ శిక్షను కలుగజేశాడని వారిని ఎగతాళి చేస్తున్నవారు అనేకమంది ఉన్నారు. వారు కళశాలను నిర్మాణము చేసిన వారి ప్రణాళిక అంతయు తప్పు, అందుచేతనే దేవుడు వారిని శిక్షించాడు అని చెప్పారు.' అంతమాత్రమే కాదు, ప్రజలు వారిని ఎగతాళి చేసి, వారి హృదయాన్ని బ్రద్ధలు చేశారు. అయినప్పటికిని, ఆ సమయములో వారు ప్రభువును వెంబడించులాగున దేవుడు వారి మీద సవాలు విసిరాడు. తద్వారా, పరిశుద్ధాత్మ దేవుడు వారిని శక్తిమంతులనుగా చేశాడు. పరిశుద్ధాత్మ శక్తి ద్వారా వారిని అవధులు లేకుండా నింపియున్నాడు. పరిశుద్ధాత్మ వారిని శక్తివంతం చేసి, వారిని కొలత లేకుండా నింపాడు. వారికి తెలియకుండానే వారు ఉదయకాలముననే నవ్వుచుండెను. ఆత్మ బలంతో, అవును ప్రభువా, మేము నిన్ను వెంబడిస్తాం' అని ధైర్యంగా చెప్పగలిగారు. దేవునికే మహిమ కలుగును గాక.

నా ప్రియులారా, ఈ రోజు అదే స్థలములో దేవుడు ప్రజలను వారి మీద వృద్ధిపొందింపజేసియున్నాడు. ఈ రోజు వారి ద్వారా అభివృద్ధి పొందియున్న మరియు వారి ద్వారా పెంచబడిన ఆత్మీయ పిల్లలు లెక్కలేనంతగా విస్తరించియున్నారు. అదే కళాశాళ ద్వారా పెంపెందించబడినవారు లెక్కకు మించియున్నారు. అదే పాడైపోయిన స్థలములో దేవుడు ఎంతగానో పునర్నుర్మాణము జరిగించియున్నాడు. సేవను మరియు విశ్వవిద్యాలయమును పెంపెందింపజేశాడు. అంతమాత్రమే కాదు, అనేకమంది హృదయాలలో ఆయన రాజ్యమును నిర్మాణము చేశాడు. అదేవిధముగా, నేడు దేవుడు మీ మీద ప్రజలను విస్తరింపజేయుచున్నాడు. మీ పాడైన నగరములు నివాస య్యోగములగునట్లుగా చేస్తాడు. మీ పాడైన పట్టణములు తిరిగి నిర్మాణము చేయబడతాయి. కాబట్టి, ఈ వాగ్దానము కొరకు మనము దేవునికి వందనములు చెల్లిద్దాము. నేటి వాగ్దానము ద్వారా దేవుడు మిమ్మును దీవించును గాక.

ప్రార్థన:

మా పరలోకమందున్న ప్రియ తండ్రీ, నేటి వాగ్దానము ద్వారా నీవు మాతో మాట్లాడినందుకై నీకు వందనములు. దేవా, నీవు మా మీద ప్రజలను విస్తరింపజేయుటకై నీకు వందనములు. మేము అనేకమందిని కలిగియుండునట్లుగా మాకు నీ కృపను అనుగ్రహించుము. ప్రభువా, మా ద్వారా అనేకమంది లేవనెత్తబడునట్లుగాను మరియు మమ్మును ప్రేమించుటకు అనేకమంది మాకు యీవుగా దయచేయుము. ప్రభువా, నీవు మా జీవితాలను మరియు మా ఆస్తిని మరియు మా సరిహద్దులను పునర్నిర్మాణం చేయుము. దేవా, నీవు మా జీవితంలో ఆశీర్వాదాలను విస్తరింపజేస్తావని నమ్ముతూ ఈరోజు ఈ వాగ్దానాన్ని మా స్వంతం చేసుకొనుచున్నాము. ప్రభువా, ఇశ్రాయేలీయులు అణచివేత మరియు అపహాస్యం ఎదుర్కొన్నట్లుగానే, మేము కొన్నిసార్లు శక్తిహీనంగా మరియు ఇతరుల మార్గాలకు లోబడి ఉండకుండా చేయుము, మా పక్షమున ప్రతీకారము చేయువాడవని మేము నమ్ముచున్నాము. దేవా, మేము కోల్పోయిన వాటిని పునరుద్ధరించడానికి పాడైన మా పట్టణములు మరల కట్టబడుటకును నీవు మాకు సహాయము చేయుము. ప్రభువా, మేము నీ యొక్క బలం మరియు అధికారత కొరకు అడుగుచున్నాము. దేవా, నిన్ను నమ్మకంగా అనుసరించడానికిని మరియు మా జీవితంలో పాడైన భూములను పునర్నిర్మించుము మరియు మా మీద నీ యొక్క ఆశీర్వాదాలను వృద్ధిపొందింపజేసి, నీ ఆత్మతో మా హృదయాన్ని నింపుము, నీ రాజ్యం మాలో వర్ధిల్లునట్లుగాను కృపను దయచేయుమని యేసుక్రీస్తు బలమైన నామమున ప్రార్థించుచున్నాము తండ్రీ, ఆమేన్.

पुनर्निर्माण और बसना!

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (6)

Samuel Dhinakaran

मेरे मित्र, परमेश्वर यहेजकेल 36:10 में कहते हैं, ‘‘और मैं तुम पर बहुत मनुष्य अर्थात इस्राएल के सारे घराने को बसाऊंगा; और नगर फिर बसाए और खण्डहर फिर बनाएं जाएंगे।’’ आज, यह प्रतिज्ञा आप पर आ रही है। परमेश्वर आपके लिए लोगों को बढ़ाना चाहता है। ऐसी प्रतिज्ञा किससे की गई? यह तब था जब इस्राएल अन्य देशों के अधीन था, उनके द्वारा उत्पीड़ित था, एक अधिकार के रूप में लिया गया था, और उसका मजाक उड़ाया गया था। उन्होंने कहा, तुम कौन हो, इस्राएल? तुम कुछ भी नहीं हो। देखो तुम कैसे उजाड़ पड़े हो। उन्होंने इस्राएल का मजाक उड़ाया।

आज आप भी ऐसी ही स्थिति में हो सकते हैं, दूसरों के जंगली तरीकों के अधीन और शक्तिहीन, खुद का बचाव करने में असमर्थ एक रक्षक है जो आप पर नज़र रख रहा है। यदि आप इस अध्याय को पढ़ते हैं, तो आप देखेंगे कि प्रभु इसका बदला लेने के लिए समय की प्रतीक्षा कर रहे थे, कह रहे थे, वे मेरे इस्राएल, मेरे लोगों का मज़ाक उड़ाने की हिम्मत कैसे कर सकते हैं?

मेरे मित्र, जब मेरे दादा-दादी ने अपनी इकलौती बेटी, एंजेल को खो दिया, तो उन्हें लगा कि वे एक बार फिर बांझ हो गए हैं। उन्होंने अपनी प्यारी बेटी को खो दिया था और वे बेचैन थे। लोगों ने उनका अपमान किया, कहा कि उन्होंने ईश्वर की इच्छा का पालन नहीं किया, इसलिए ईश्वर ने उन्हें दंडित किया। उन्होंने कहा कि कॉलेज बनाने की उनकी योजनाएँ झूठी थीं, और इसलिए ईश्वर ने उन्हें दंडित किया। इन मज़ाक भरे शब्दों ने उनके दिलों को छेद दिया। लेकिन तभी प्रभु ने उन्हें उनका अनुसरण करने के लिए चुनौती दी। पवित्र आत्मा ने उन्हें सशक्त बनाया और उन्हें बहुतायत से भर दिया। उनके ज्ञान के बिना, वे सुबह हँस रहे थे। आत्मा की शक्ति के साथ, उन्होंने कहा, हाँ, प्रभु, हम आपका अनुसरण करेंगे।

और आज, उसी स्थान पर, ईश्वर ने लोगों को उनके ऊपर बढ़ा दिया है। उन्होंने जितने आध्यात्मिक बच्चों को प्राप्त किया है और प्रभु के पास लाए हैं, उनकी संख्या अनगिनत है। उसी कॉलेज में पले-बढ़े बच्चे भी असंख्य हैं। उसी उजाड भूमि में, परमेश्वर ने बहुत कुछ फिर से बनाया है। उसने बहुत से लोगों के दिलों में सेवकाई, विश्वविद्यालय और अपने राज्य को स्थापित किया है। परमेश्वर आपके लिए लोगों को बढ़ाएगा। आपके शहर बसे हुए होंगे। आपके बंजर स्थानों का फिर से निर्माण किया जाएगा। इस प्रतिज्ञा के लिए परमेश्वर का धन्यवाद।

प्रार्थना:

प्रिय स्वर्गीय पिता, मैं अपने जीवन को बढ़ाने और पुनर्निर्माण करने के आपकी प्रतिज्ञा के लिए आपका धन्यवाद करता हूँ। मैं आज इस वादे को थामे हुए हूँ, यह विश्वास करते हुए कि आप मेरे जीवन में आशीर्वाद बढ़ाएँगे। जिस तरह इस्राएल ने उत्पीड़न और उपहास का सामना किया, मैं भी कभी-कभी शक्तिहीन और दूसरों के तरीकों के अधीन महसूस करता हूँ। लेकिन मुझे भरोसा है कि आप मेरे रक्षक हैं, मेरी देखभाल कर रहे हैं और जो खो गया है उसे बहाल करने के लिए तैयार हैं। प्रभु, मैं शक्ति और सशक्तिकरण माँगता हूँ। मुझे आपका ईमानदारी से अनुसरण करने में मदद करें। मेरे जीवन में खण्डहर भूमि का पुनर्निर्माण करें और मुझ पर आशीर्वाद बढ़ाएं। मेरे दिल को अपनी आत्मा से भरें, और अपने राज्य को मेरे भीतर पनपने दें। आपकी विश्वासयोग्यता और प्रेम के लिए धन्यवाद। मैं पुनर्निर्माण और पुनर्स्थापना के आपकी प्रतिज्ञा पर भरोसा करता हूँ। यीशु के नाम में, मैं प्रार्थना करता हूँ। आमीन।

പുനർനിർമിക്കുകയും താമസിക്കുകയും ചെയ്തു

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (7)

Samuel Dhinakaran

എൻ്റെ സുഹൃത്തേ, ദൈവം യെഹെസ്‌കേൽ 36:10-ൽ പറയുന്നു, “ഞാൻ നിങ്ങളിൽ മനുഷ്യരെ, യിസ്രായേൽഗൃഹം മുഴുവനെയും തന്നേ, വർദ്ധിപ്പിക്കും; പട്ടണങ്ങളിൽ നിവാസികൾ ഉണ്ടാകും; ശൂന്യപ്രദേശങ്ങളെയും പണിയും.” ഇന്ന്, ഈ വാഗ്‌ദത്തം നിങ്ങളുടെ മേൽ വരുന്നു. നിങ്ങൾക്കായി ആളുകളെ വർദ്ധിപ്പിക്കാൻ ദൈവം ആഗ്രഹിക്കുന്നു. ഇത്തരമൊരു വാഗ്ദത്തം ആർക്കാണ് നൽകിയത്? യിസ്രായേൽ മറ്റ് രാജ്യങ്ങൾക്ക് വിധേയരാകുകയും അവരാൽ അടിച്ചമർത്തപ്പെടുകയും ഒരു സ്വത്തായി ഏറ്റെടുക്കുകയും പരിഹസിക്കുകയും ചെയ്ത സമയമായിരുന്നു ഇത്. അവർ പറഞ്ഞു, "യിസ്രായേലേ, നീ ആരാണ്? നീ ആരുമല്ല. നിങ്ങൾ എങ്ങനെ മാലിന്യത്തിൽ കിടക്കുന്നു എന്ന് നോക്കൂ." അവർ യിസ്രായേലിനെ പരിഹസിച്ചു.

ഇന്ന് നിങ്ങൾ മറ്റുള്ളവരുടെ വന്യമായ വഴികൾക്ക് കീഴ്‌പ്പെട്ട്, ശക്തിയില്ലാത്ത, സ്വയം പ്രതിരോധിക്കാൻ കഴിയാത്ത അത്തരമൊരു അവസ്ഥയിലായിരിക്കാം. നിങ്ങളെ നിരീക്ഷിക്കുന്ന ഒരു രക്ഷകൻ ഉണ്ട്. നിങ്ങൾ ഈ അധ്യായം വായിച്ചാൽ, കർത്താവ് ഇതിനുള്ള പ്രതികാരം ചെയ്യാനുള്ള സമയത്തിനായി കാത്തിരിക്കുകയാണെന്ന് നിങ്ങൾ കാണും, "എൻ്റെ ജനമായ എൻ്റെ യിസ്രായേലിനെ പരിഹസിക്കാൻ അവർക്ക് എങ്ങനെ ധൈര്യമുണ്ട്?"

എൻ്റെ സുഹൃത്തേ, എൻ്റെ മുത്തശ്ശിക്കും മുത്തച്ഛനും അവരുടെ ഏക മകൾ എയ്ഞ്ചൽ നഷ്ടപ്പെട്ടപ്പോൾ, അവർ വീണ്ടും വന്ധ്യരായതുപോലെ തോന്നി. അവർ തങ്ങളുടെ പ്രിയപ്പെട്ട മകളെ നഷ്ടപ്പെട്ടു, സുഖമില്ലാത്തവരായി. അവർ ദൈവഹിതം പാലിച്ചിട്ടില്ല, അതിനാലാണ് ദൈവം അവരെ ശിക്ഷിച്ചത് എന്ന് ആളുകൾ അവരെ വിമർശിച്ചു. കോളേജ് നിർമ്മിക്കാനുള്ള അവരുടെ പദ്ധതികൾ തെറ്റാണെന്നും അതിനാലാണ് ദൈവം അവരെ ശിക്ഷിച്ചതെന്നും അവർ പറഞ്ഞു. ഈ പരിഹാസ വാക്കുകൾ അവരുടെ ഹൃദയത്തിൽ തുളച്ചു കയറി. എന്നാൽ അപ്പോഴാണ് തന്നെ അനുഗമിക്കാൻ കർത്താവ് അവരെ ആഹ്വാനം ചെയ്തത്. പരിശുദ്ധാത്മാവ് അവരെ ശക്തിപ്പെടുത്തുകയും അളവില്ലാതെ നിറയ്ക്കുകയും ചെയ്തു. അവരറിയാതെ തന്നെ അവർ വെളുപ്പിന് ചിരിച്ചു. ആത്മാവിൻ്റെ ശക്തിയാൽ അവർ പറഞ്ഞു, "അതെ, കർത്താവേ, ഞങ്ങൾ അങ്ങയെ അനുഗമിക്കാം."

ഇന്ന്, അതേ സ്ഥലത്ത്, ദൈവം അവരുടെ മേൽ ആളുകളെ വർദ്ധിപ്പിച്ചിരിക്കുന്നു. അവർക്ക് ലഭിച്ചതും കർത്താവിങ്കലേക്ക് കൊണ്ടുവന്നതുമായ ആത്മീയ കുട്ടികളുടെ എണ്ണം എണ്ണമറ്റതാണ്. ഇതേ കോളേജിലൂടെ വളർന്നു വന്ന കുട്ടികൾ നിരവധിയാണ്. അതേ തരിശുഭൂമിയെ, ദൈവം വളരെയധികം പുനർനിർമിച്ചു. അവൻ ശുശ്രൂഷയും സർവകലാശാലയും നിരവധി ആളുകളുടെ ഹൃദയത്തിൽ അവൻ്റെ രാജ്യവും വളർത്തി. ദൈവം നിങ്ങൾക്കായി ആളുകളെ വർദ്ധിപ്പിക്കും. നിങ്ങളുടെ നഗരങ്ങളിൽ ജനവാസം ഉണ്ടാകും. നിങ്ങളുടെ പാഴ് സ്ഥലങ്ങൾ പുനർനിർമിക്കും. ഈ വാഗ്‌ദത്തത്തിന് ദൈവത്തിന് നന്ദി.

PRAYER:

പ്രിയ സ്വർഗീയ പിതാവേ, എൻ്റെ ജീവിതം വർദ്ധിപ്പിക്കാനും പുനർനിർമ്മിക്കാനുമുള്ള അങ്ങയുടെ വാഗ്‌ദത്തത്തിന് ഞാൻ നന്ദി പറയുന്നു. എൻ്റെ ജീവിതത്തിൽ അങ്ങ് അനുഗ്രഹങ്ങൾ വർദ്ധിപ്പിക്കുമെന്ന് വിശ്വസിച്ചുകൊണ്ട് ഞാൻ ഇന്ന് ഈ വാഗ്‌ദത്തം മുറുകെ പിടിക്കുന്നു. യിസ്രായേൽ അടിച്ചമർത്തലും പരിഹാസവും നേരിട്ടതുപോലെ, ഞാനും ചിലപ്പോൾ ശക്തിയില്ലാത്തവനും മറ്റുള്ളവരുടെ വഴികൾക്ക് കീഴ്പ്പെട്ടവനുമാണ്. പക്ഷേ, അങ്ങ് എൻ്റെ സംരക്ഷകനാണെന്നും എന്നെ നിരീക്ഷിക്കുന്നുണ്ടെന്നും നഷ്ടപ്പെട്ടത് വീണ്ടെടുക്കാൻ തയ്യാറാണെന്നും ഞാൻ വിശ്വസിക്കുന്നു. കർത്താവേ, ഞാൻ ശക്തിക്കായും ശാക്തീകരണത്തിനായും അപേക്ഷിക്കുന്നു. അങ്ങയെ വിശ്വസ്തതയോടെ അനുഗമിക്കാൻ എന്നെ സഹായിക്കേണമേ. എൻ്റെ ജീവിതത്തിലെ തരിശുഭൂമികൾ പുനർനിർമ്മിക്കുകയും എൻ്റെമേൽ അനുഗ്രഹങ്ങൾ വർദ്ധിപ്പിക്കുകയും ചെയ്യണമേ. അങ്ങയുടെ ആത്മാവിനാൽ എൻ്റെ ഹൃദയത്തെ നിറയ്ക്കണമേ. അങ്ങയുടെ രാജ്യം എന്നിൽ തഴച്ചുവളരട്ടെ. അങ്ങയുടെ വിശ്വസ്തതയ്ക്കും സ്നേഹത്തിനും അങ്ങേക്ക് നന്ദി. പുനർനിർമ്മിക്കാനും പുനഃസ്ഥാപിക്കാനുമുള്ള അങ്ങയുടെ വാഗ്ദാനത്തിൽ ഞാൻ വിശ്വസിക്കുന്നു. യേശുവിൻ്റെ നാമത്തിൽ, ഞാൻ പ്രാർത്ഥിക്കുന്നു. ആമേൻ.

TODAY'S BLESSING | Jesus Calls - Praying for the World (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Tish Haag

Last Updated:

Views: 6530

Rating: 4.7 / 5 (67 voted)

Reviews: 82% of readers found this page helpful

Author information

Name: Tish Haag

Birthday: 1999-11-18

Address: 30256 Tara Expressway, Kutchburgh, VT 92892-0078

Phone: +4215847628708

Job: Internal Consulting Engineer

Hobby: Roller skating, Roller skating, Kayaking, Flying, Graffiti, Ghost hunting, scrapbook

Introduction: My name is Tish Haag, I am a excited, delightful, curious, beautiful, agreeable, enchanting, fancy person who loves writing and wants to share my knowledge and understanding with you.